89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கார்னியல் நோய்களைத் தவிர்ப்பது எப்படி? - ஹெல்த் அலர்ட்

கார்னியல் நோய்களைத் தவிர்ப்பது எப்படி? - ஹெல்த் அலர்ட்

கண் கருவிழியின் முன்பகுதியை மூடும் ஒரு தெளிவான அடுக்கு கார்னியா என்று அழைக்கப்படுகிறது. இது வெளிப் பொருள்களிலிருந்து கண்ணைப் பாதுகாக்கிறது; ஒளியின் தன்மைக்கேற்ப பார்வையை மேம்படுத்துகிறது; கண்ணைப் புற ஊதாக் கதிர் பாதிப்பிலிருந்து தடுக்கிறது.

வெளிப்புறக் கண் நோய்கள், கண்களின் வெளிப்புறத்தையும் மேற்பரப்பையும் பாதிக்கக்கூடியவை. பொதுவாக, கார்னியல் நோய் என்பது கண்ணுக்கு முன்னால் உள்ள தெளிவான படலத்தைப் பாதிக்கும் நிலையைக் குறிக்கிறது. கண் அசௌகரியம், பார்வை மங்குதல், கண் சிவந்துபோதல் அல்லது கண் கூச்சம் ஆகியவை இவற்றின் சில அறிகுறிகள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/82bCI6a
via IFTTT