89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வெள்ளி சஷ்டியில் வேலவன் தரிசனம்; வேதனைகள் தீர்ப்பான்; வெற்றியைக் கொடுப்பான்! 

வெள்ளி சஷ்டியில் வேலவன் தரிசனம்; வேதனைகள் தீர்ப்பான்; வெற்றியைக் கொடுப்பான்! 


வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்த நன்னாளில் கந்தவேலனை தரிசித்து வணங்குவோம். நம் வேதனைகளையெல்லாம் போக்குவான் வேலவன். வெற்றியைக் கொடுத்து வாழச் செய்வான் முத்துக்குமரன்.

சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு என்றெல்லாம் இருக்கின்றன. இந்த வழிபாடுகளில், முருக வழிபாடு என்பதும் உண்டு. இதனை கெளமார வழிபாடு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38VuaPi
via IFTTT