89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : காரைக்கால் அருகே கார்கோடகபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு

காரைக்கால் அருகே கார்கோடகபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு

காரைக்கால் அருகே நிரவி பகுதியில் அமைந்துள்ள கார்கோடகபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு இன்று சிறப்பான வகையில் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட காக்கமொழி கிராமத்தில் பழமைவாய்ந்த கற்பகாம்பாள் சமேத கார்கோடகபுரீஸ்வரர் கோயில் உள்ளது. ராகு-கேது தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.60 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YMKg8c
via IFTTT