89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாசி செவ்வாய் விசேஷம்; மங்காத செல்வம் தருவாள் சக்தி! 

மாசி செவ்வாய் விசேஷம்; மங்காத செல்வம் தருவாள் சக்தி! 

மாசி மாதத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை ரொம்பவே விசேஷமான நாள். இந்தநாளில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம். மங்காத செல்வத்தைத் தந்தருளுவாள் தேவி. மாசிச் செவ்வாயில்... சக்தியின் சொரூபமாகத் திகழும் அம்மனை, அம்பிகையை, தேவியை கண்ணாரத் தரிசித்து, மனதார வணங்கிப் பிரார்த்திப்போம். மங்காத செல்வம் தந்திடுவாள் தேவி.

மாசி மாதம் என்பது மகத்தான மாதம். மங்கலகரமான மாதம். இந்த மாதத்தில் புதிதாகக் கலைகளைக் கற்கத் தொடங்கலாம். கல்வி பயிலுவது மனதில் பதியும். உபநயனம் முதலான சாஸ்திர விஷயங்களில் ஈடுபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ansjnu
via IFTTT