89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; மோட்சம் நிச்சயம்! 

ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; மோட்சம் நிச்சயம்! 

இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!

உலகின் எல்லா மனிதர்களும் தன் பிறவியில் எதிர்பார்ப்பது மோட்சத்தைத்தான். அப்படி மோட்சம் தரும் திருத்தலங்கள் ஏழு உள்ளன. அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி, துவாரகா. இந்த மோட்ச தலங்களில் மிக முக்கியமான க்ஷேத்திரம் காசி மாநகரம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MBPuRr
via IFTTT