89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சங்கடம் நீக்குவார்; சந்தோஷம் தருவார் சக்கரத்தாழ்வார்; மார்கழி சித்திரையில் சக்கரத்தாழ்வார் தரிசனம்! 

சங்கடம் நீக்குவார்; சந்தோஷம் தருவார் சக்கரத்தாழ்வார்; மார்கழி சித்திரையில் சக்கரத்தாழ்வார் தரிசனம்! 

சுதர்சனருக்கு உரிய சித்திரை நட்சத்திர நாளில், சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். சங்கடங்களைத் தீர்ப்பார்; சந்தோஷத்தைத் தருவார்.

ஆனி மாதம் சித்திரை நட்சத்திர நாள், பகவான் சக்கரத்தாழ்வாருக்கு உரிய நாள். அவதரித்த நாள். ஆனாலும் கூட, ஒவ்வொரு மாதத்தின் சித்திரை நட்சத்திரத்தின் போதும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XglD30
via IFTTT