89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சாந்த நரசிம்மர்... லக்ஷ்மி நரசிம்மர்... பரிக்கல் நரசிம்மர்!   

சாந்த நரசிம்மர்... லக்ஷ்மி நரசிம்மர்... பரிக்கல் நரசிம்மர்!   

பரிக்கல் நரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் எதிர்ப்பையெல்லாம் நீக்கி அருளுகிறார். மனோபயங்களையும் மனக்கிலேசங்களையும் போக்கி அருளுகிறார். தடைப்பட்ட காரியங்களையும் நடத்தி அருளுகிறார். இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சத்துடன் திகழச் செய்து, சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பாலிப்பார் லக்ஷ்மி நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான திருத்தலம்... பரிக்கல். இங்கே உள்ள ஸ்ரீநரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38uDE4e
via IFTTT