89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இனி, சுக்கிர யோகம்தான்! 

இனி, சுக்கிர யோகம்தான்! 

சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் தொடங்கி தினமும் சுக்கிர பகவான் காயத்ரியைச் சொல்லி வாருங்கள். இனி சுக்கிர யோகம் அடிக்கப்போகிறது உங்கள் வாழ்க்கையில் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் இது. சுக்கிர பகவானின் அருளைப் பெற வேண்டுமெனில், மகாலக்ஷ்மியின் கடாட்சம் கிடைக்கவேண்டும். மகாலக்ஷ்மிக்கு உகந்த நாளும் வெள்ளிக்கிழமைதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rJ2ViH
via IFTTT