89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 2021-ன் முதல் சங்கடஹர சதுர்த்தி; சனிக்கிழமையில் ஆனைமுக வழிபாடு! 

2021-ன் முதல் சங்கடஹர சதுர்த்தி; சனிக்கிழமையில் ஆனைமுக வழிபாடு! 

சனிக்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால், சகல கிரக தோஷமும் விலகும். சங்கடங்கள் அனைத்தும் தீரும். நாளைய தினம் 2ம் தேதி சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி.

ஒவ்வொரு ரூபத்தில் தெய்வங்கள் இருக்கின்றன. பிரபஞ்சத்தையே ஆளுவதற்கு ஒவ்வொரு விதமான சக்தியை வியாபித்து, அந்தந்த தெய்வங்கள் நம்மை நெறிப்படுத்துகின்றன. நமக்கு பக்கபலமாக இருக்கின்றன. நமக்கு அருளும் சக்தியும் வழங்கி, நம்மை காத்தருள்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hG84Uc
via IFTTT