89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: கடக ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை)

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: கடக ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை)

கடக ராசி வாசகர்களே

தொலைநோக்குச் சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர்கள். தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறன் கொண்டவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்தி சமூக அந்தஸ்தையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் ஏழாம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KAZfi7
via IFTTT