89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: சிம்ம ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: சிம்ம ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

சிம்ம ராசி வாசகர்களே

போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள், யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து பல வகைகளிலும் மனஉளைச்சல்களையும், நிம்மதியின்மையையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் ஆறாம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hjvI8U
via IFTTT