89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: துலாம் ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: துலாம் ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

துலாம் ராசி வாசகர்களே

எந்த ஊர் சென்றாலும் சொந்த ஊரை மறவாத நீங்கள் அவ்வப்போது கடந்தகால நினைவுகளில் மூழ்குவீர்கள். வாழ்க்கையில் உச்சகட்டத்தை எட்டிய பிறகும்கூட விழுந்துக் கிடந்ததை மறக்காதவர்களே! தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படி தான் என்பதை உணர்ந்த நீங்கள், கடின உழைப்பாளிகள். இதுவரை ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரையிலான காலகட்டங்களில் சுக வீடான நான்காம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்னச் சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mUwUAM
via IFTTT