89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : How to stop the files from what’s app groups stored in gallery?

How to stop the files from what’s app groups stored in gallery?

வாட்ஸ் அப் அட்மின்களுக்கு உதவ கூடிய மிக பயனுள்ள தகவல்
இனி யாரும் குரூப்பில் இருந்து வெளியேற வேண்டியதில்லை.
பலருக்கு மிக தொந்தரவாக இருக்கும் ஒரு விஷயம் வாட்ஸ் அப்பில் வர கூடிய பல வீடியோக்கள்,புகைப்படங்கள்,பைல்கள்,ஆகியவை தாமாகவே காலரியில் சேமிக்கப்படுவதுதான்.

இவை இடத்தை அடைத்து கொள்கின்றன.இது போல ஏற்படாமல் செய்ய மிக அருமையான வழி இருக்கு. வாங்க என்னவென்று பார்க்கலாம்.

வாட்ஸ் அப் குரூப் செயல்பாட்டிற்கு மாத்திரம் என ஒரு அம்சம் இருக்கிறது.அதன் மூலம் வீடியோக்களையும்,புகைப்படங்களையும் கேலரியில் சேமிக்காமல் குரூப்பிலேயே பார்க்கும் வசதி இருக்கிறது.






செயல்படுத்தும் படிமுறை:
  1. குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.
  2. பின்பு group info வை அழுத்தவும்
  3. அதில் மூன்று தெறிவுகளை பார்க்கலாம்.
  4. 1. Mute notifications 2.custom 3.media visibility 
  5. Media visibility அழுத்தவும்.
  6. அதில் default yes no என மூன்று தெறிவுகள் இருக்கும் .இதில் no என்ற option அழுத்தவும்.
  7. Ok கொடுக்கவும்.
இப்போது வீடியோக்கள்,படங்கள்,பாடல்கள் கேலரியில் சேமிக்கபடாமல்
குரூப்பிலேயே பார்த்துக்கொள்ளலாம்.