89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இயற்கை உணவுமுறைகள்

இயற்கை உணவுமுறைகள்

காரட்  கீர்:

காரட்  - 1
தேங்காய் பால் - 1 கப் 
தேன் - தேவைகேற்ப\
 காரட்டை மிக்ஸ்யில் அரைத்து அதனுடன் தேங்காய்பால்  தேன் சேர்த்து அருந்த மிகவும் சுவை.

இயற்கை வைத்திய முறையில்  இப்படி எடுத்துகொள்வது  மிக நல்லது.