89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்

சமீபத்தில்  நான் அனுபவித்த  ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன் .அலோபதி மருத்துவத்தில் சரிசெய்ய முடியாத  பல வியாதிகள்  இயற்கை வைத்திய முறையில் சரி செய்ய முடிகிறது .ஆச்சர்யம் !!!!!!!!!!!!!!!!!!!

1. யோகா
2. இயற்கை  உணவுமுறைகள்
3. அக்கு பஞ்சர்,அக்கு பிரசர்
4. கவுன்சிலிங்
5. மண் குளியல் ,நீராவி குளியல் ,வாழை இலை குளியல்
6.  மசாஜ்

இவையெல்லாம்  முறையாக செய்யும்போது  முழுவதும் குணம் ஆகிறது.இந்த மருத்துமனை  சென்னை அண்ணாநகரில்  இருக்கிறது . இது பற்றிய மேல் விவரம் தேவைபடுவோர் என்னுடைய  வாட்ஸ் ஆப்  எண்ணில்  7708883113 .தொடர்பு  கொள்ளவும் .அனைத்தும் இலவசம்.
கேன்சர் உள்ளிட்ட எந்தவித  தீராத நோய்க்கும் குணமளிக்கும் ஒரு இடம்