89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வீட்டு வாசலில் சேவையை அளிக்கும் நடமாடும் சலூன்: புதிய முயற்சி

வீட்டு வாசலில் சேவையை அளிக்கும் நடமாடும் சலூன்: புதிய முயற்சி

வேண்டியதெல்லாம் வீடு தேடி வரும் யுகம் இது. நீங்கள் எதிர்பாராத இன்னொரு சேவை தற்போது வீடு தேடி வரத் தொடங்கிவிட்டது. வாகனத்தில் செயல்படும் நடமாடும் சலூன் உங்கள் வீட்டின் கதவைத் தட்டக்கூடும், குறிப்பாக நீங்கள் கோவை வாசி என்றால்....

மொபைல் சலூன்.

நடமாடும் சலூன் ஒன்றை நடத்திவரும் கோவையை சேர்ந்த ஸ்ரீதேவி பழனிச்சாமி வாடிக்கையாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் ஒரு சலூன் கடையையே வீட்டின் முன்னே நிறுத்தி விடுகிறார்.
ஒரு டெம்போ டிராவலர் read more