89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குளமங்கலம் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

குளமங்கலம் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ள புஷ்கலாம்பிகா உடனுறை பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் உள்ள 33 அடி உயர குதிரை சிலை, ஆசியாவிலேயே பெரியதாகும். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமகத் திருவிழாவில் நேர்த்திக்கடனாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகித மாலைகள் பக்தர்களால் குதிரை சிலைக்கு அணிவிக்கப்படுவது சிறப்பு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C5Hb40Y
via IFTTT