89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கோடையிலிருந்து பாதுகாக்கும் உணவுகள்: தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் சுவாரஸ்ய தகவல்

கோடையிலிருந்து பாதுகாக்கும் உணவுகள்: தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் சுவாரஸ்ய தகவல்

சென்னை: கோடை வெப்பத்தால் நாம் பல்வேறு உபாதைகளையும் சங்கடங்களையும் அனுபவித்து வருகிறோம். அவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில் இருக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே விளக்குகிறார் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) இயக்குநர் சித்த மருத்துவர் ஆர்.மீனாகுமாரி.

பானகம்: எலுமிச்சை பழச்சாற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து, சிறிதளவு புளி, சுக்கு, ஏலக்காய், பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வெப்ப காலத்தில் உண்டாகும் அதிக தாகத்தை போக்கி, உப்புச்சத்துக்களை சமன்படுத்தி நீரிழப்பை தடுக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sLxGK6h
via IFTTT