89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டறிவு

விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டறிவு

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே தி.எடையார் கிராமத்தில் திருக்கோவிலூர் சாலை வீரன் கோயில் எதிரில் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் என்பவரின் நிலத்தை சீர் செய்தபோது புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டது.

அவர் கூறிய தகவலின்படி விழுப்புரம் வரலாற்று பேராசிரிய ரான ரமேஷ் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ததில் ஜேஷ்டா தேவி என்னும் மூத்ததேவி சிற்பம் என கண்டறிந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ekBXjb
via IFTTT