மும்பை: விரைந்து திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என பாரத் பேவின் முன்னாள் மேலாண் இயக்குநர் அஷ்னீர் குரோவர் கருத்து தெரிவித்துள்ளார். அவரிடம் உங்களது வியாபார ரீதியான பயணத்திற்காக 20+ வயதுகளில் நீங்கள் கற்றதை பகிரவும் என பாட்காஸ்ட் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குதான் அவர் இப்படி பதில் சொல்லி உள்ளார். அவரது அட்வைஸ் நெட்டிசன்கள் மத்தியில் கருத்து முரணை ஏற்படுத்தி உள்ளது.
‘தி ரன்வீர் ஷோ’ எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் இதனை பகிர்ந்துள்ளார். அவரது கருத்துக்கு நெட்டிசன்கள் சிலர் ஆதரவாகவும், எதிராகவும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kC435Ep
via IFTTT