89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறில் திரளான பக்தர்கள் தரிசனம்

திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறில் திரளான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நேற்று சனிப் பெயர்ச்சி என்பதால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே விழாக்கள் நடத்தப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0QLnxj9
via IFTTT