89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : காசியில் கார்த்திகை தீபத் திருவிழா - வண்ண விளக்குகளால் ஒளிரும் பனாரஸ் பல்கலைக்கழகம்

காசியில் கார்த்திகை தீபத் திருவிழா - வண்ண விளக்குகளால் ஒளிரும் பனாரஸ் பல்கலைக்கழகம்

வாரணாசி: தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவை காசியில் நாளை 6ம் தேதி பிரமாண்டமாக கொண்டாட காசி தமிழ்ச் சங்கம் தயாராகி வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகம் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஒளிர்வதற்கு தயாராகி வருகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன் அடிப்படையில் காசியிலும் கொண்டாடப்படவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ye3FoUb
via IFTTT