89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்: சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்

ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்: சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் நேற்று நடைபெற்ற ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக முஸ்லிம்கள் யாகசாலைக்கான பூஜை பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து வழங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக எழுப்பப்பட்ட ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HoCMEus
via IFTTT