89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தீபாவளி பண்டிகைக்காக தேனியில் களைகட்டிய பக்கெட் பிரியாணி முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்காக தேனியில் களைகட்டிய பக்கெட் பிரியாணி முன்பதிவு

தேனியில் தீபாவளிக்காக உணவகங்கள், சமையல் மாஸ்டர்கள், தனி நபர்கள் என பலரும் பக்கெட் பிரியாணிக்கு சலுகைகளை வெளியிட்டுள்ளனர். இதனால், தீபாவளி விருந்துக்கான முன்பதிவுகள் களைகட்டியுள்ளன.

முன்பெல்லாம் தீபாவளி பலகாரம், சிறப்பு உணவுகள் வீடுகளிலேயே தயாரிக்கப்பட்டு உறவுகளுக்கும், விருந்தினர்களுக்கும் பரிமாறப்பட்டு வந்தன. மாறி வரும் சூழ்நிலையால் கடந்த சில ஆண்டுகளாகவே இவற்றை உணவகங்களில் வாங்கும் நிலை அதிகரித்துள்ளது. இதற்காக பல்வேறு உணவகங்களும் தீபாவளிக்காக உணவுகளைத் தயார் செய்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/526lJMr
via IFTTT