89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஒரு வார்த்தை ட்வீட்: பைடனின் ‘ஜனநாயகம்’ முதல் ஸ்டாலினின் ‘திராவிடம்’ வரை

ஒரு வார்த்தை ட்வீட்: பைடனின் ‘ஜனநாயகம்’ முதல் ஸ்டாலினின் ‘திராவிடம்’ வரை

ட்விட்டரில் கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் ஒரு வார்த்தையில் பதிவிட்டு வருவது ட்ரண்டாகி வருகின்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கிரிக்கெட் வீரர் சச்சின், தமிழக முதல்வர் ஸ்டாலின் என பலரும் ஒரு வார்த்தை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இணைந்தனர்.

சமூக வலைதளங்களில் உருவாகும் டிரெண்ட்டுகள் பலவும் பொருளற்றும் தொடங்கி பெரும் கருத்தியல் மோதல்களோடு முடிவடையும். அந்த வரிசையில் இந்த ஒரு வார்த்தை டிரெண்டும் இணைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p9FgM72
via IFTTT