89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அழிவின் விளிம்பில் பழங்குடியின மொழிகள்: பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அழிவின் விளிம்பில் பழங்குடியின மொழிகள்: பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

உலகின் மூத்த குடிகளாக வலம் வரும் தொல்குடி (பழங்குடி) மக்களின் மொழி, மரபுகள் போன்றவற்றை பாதுகாக்கவும் அவர்களுக்கான வாழ்வாதார உரிமைகளைப் பெற்று தரவும் ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ம் தேதி பன்னாட்டு உலக பழங்குடிகள் தினமாகக் கொண்டாடப்படும் என்று 1994-ம்ஆண்டில் அறிவித்தது.

அதன்படி இந்த ஆண்டு ‘மரபு அறிவைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் தொல்குடிப் பெண்களின் பங்கு’ என்ற கருத்தின் அடிப்படையில்உலக பழங்குடிகள் தினம் கடைப்பிடிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PQGkCXT
via IFTTT