89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும் குழந்தைகளின் உயிர் காக்கும் உப்பு சர்க்கரை கரைசல்

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும் குழந்தைகளின் உயிர் காக்கும் உப்பு சர்க்கரை கரைசல்

உலகளவில் வயிற்றுப்போக்கால் ஆண்டுதோறும் 1.30 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ஜி.எஸ்.வைரமுத்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: உலக அளவில் வயிற்றுப்போக்கால் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 1.3 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் பாதி உயிரிழப்புகள் இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எத்தியோப்பியா போன்ற நாடுகளில்தான் நிகழ்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jNc7IBs
via IFTTT