89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ''வாழ்க்கை தந்த வலியே என்னை வளர்த்தது' - சமையல் கலையில் அசத்தும் 74 வயது முதியவரின் அனுபவப் பகிர்வு

''வாழ்க்கை தந்த வலியே என்னை வளர்த்தது' - சமையல் கலையில் அசத்தும் 74 வயது முதியவரின் அனுபவப் பகிர்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாடுமேய்க்கக்கூடிய லாயக்கில்லை என்று துரத்தப்பட்டவர் நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்களை உருவாக்கி, அவர்களது குடும்பத்துக்கு நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வரலாற்று புகழ்பெற்று விளங்கும் புதுக்கோட்டை மாவட்டமானது மொய் விருந்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்விழா நடைபெறும். ஒவ்வொரு விழாவிலும் 5 ஆயிரம் பேருக்கு சமைக்கப்படும். அனைவருக்கும் கறிவிருந்து பரிமாறப்படும். தவிர, திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் சமையல் செய்ய வேண்டியிருப்பதால் சமையல் பணிக்கு ஆட்கள் தேவை இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BhbznRc
via IFTTT