89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கர்நாடகாவில் விநோதம்: மணமக்கள் இறந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த திருமணச் சடங்கு

கர்நாடகாவில் விநோதம்: மணமக்கள் இறந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த திருமணச் சடங்கு

பெங்களூரு: மணமக்கள் இறந்து 30 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் தக்ஷன கன்னடா மாவட்டத்தில் வியாழக்கிழமை, ஷோபாவுக்கும், சந்தப்பாவுக்கும் நடந்த அந்த திருமண நிகழ்வு வழக்கமான திருமணத்தில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு இருந்தது. காரணம் மணமக்கள் இருவரும் இறந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு இந்த திருமணம் நடந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OVPzNhx
via IFTTT