89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மனப் பதற்றத்துக்கும் சரும பாதிப்புக்கும் தொடர்பு உண்டு - எப்படி?

மனப் பதற்றத்துக்கும் சரும பாதிப்புக்கும் தொடர்பு உண்டு - எப்படி?

ஒருவரது கவலையும் அழுத்தமும் அவருக்கு முகப்பரு, சரும அரிப்பு, சோரியாசிஸ், படை போன்ற சரும பிரச்சினைகள் உருவாக காரணமாக இருக்கலாம் என்கிறார் தோல்மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான என்ரிஸா.பி. ஃப்க்டர் எம்.டி.,

மன அழுத்தமும் சரும அரிப்பு உணர்வும்: கவலையால் உண்டாகும் சரும அரிப்பு உணர்வு "சைக்கோஜெனிக் இட்ச்சிங்" ( (psychogenic itching) எனப்படுகிறது. இந்த உணர்வு கவலை மன அழுத்தம் போன்றவை ஏற்படும் போது சரும அரிப்பை அதிகரிக்கச் செய்து ஒரு இயல்பற்றத்த தன்மையை உருவாக்கி, உடனடியாக சொரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fNmun6D
via IFTTT