89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அவருக்கு 76 வயது... எனக்கு 19... - இத்தாலியில் கவனம் ஈர்த்த காதல் இணை!

அவருக்கு 76 வயது... எனக்கு 19... - இத்தாலியில் கவனம் ஈர்த்த காதல் இணை!

ரோம்: இத்தாலியில் 18 வயது இளைஞர் ஒருவர், 76வயதான பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இத்தாலியை சேர்ந்தவர் 19 வயதான கியூசெப் டி'அன்னா. இவரை டிக் டாக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கிறார்கள். இவர் கடந்த மே 24-ஆம் தேதி தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், அன்னா தனது 76 வயதான காதலியை அறிமுகப்படுத்தி இருந்தார். மேலும், தாங்கள் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K4WiEB8
via IFTTT