89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கூகுள் மீட்டில் திருமணம், ஜோமோட்டோ மூலம் விருந்து, ஜி-பே வழியில் மொய் - கவனம் ஈர்க்கும் ஆன்லைன் மணவிழா

கூகுள் மீட்டில் திருமணம், ஜோமோட்டோ மூலம் விருந்து, ஜி-பே வழியில் மொய் - கவனம் ஈர்க்கும் ஆன்லைன் மணவிழா

மேற்குவங்கத்தில் ஒரு ஜோடி தங்களின் திருமணத்தை ஆன்லைன் மூலமாக நடத்தவுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாண்டிபென் சர்கார், அதிதி தாஸ். இவர்கள் இருவரும் இன்னும் சில தினங்களில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். இந்தத் திருமணம் தான் இணைய உலகின் இன்றைய ட்ரெண்டிங். கரோனா பரவல் காரணமாக விருந்தினர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்க முடியும் என்பது போன்ற திருமணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tGMlDw
via IFTTT