89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ரத சப்தமியில் சுபிட்சம் தருவார் சூரிய பகவான்!  அருளும்பொருளும் அள்ளித்தரும் ஆதித்ய ஹ்ருதயம்

ரத சப்தமியில் சுபிட்சம் தருவார் சூரிய பகவான்!  அருளும்பொருளும் அள்ளித்தரும் ஆதித்ய ஹ்ருதயம்

சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சூரிய பகவானைப் போற்றி வணங்கும் மிக முக்கியமான நாளாக ரத சப்தமி வைபவம் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை ரதசப்தமி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dpPPSW
via IFTTT