89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பட்சணம் செய்ய டிப்ஸ்

பட்சணம் செய்ய டிப்ஸ்






  1.  ஓமபொடி:  கடலை மாவு -1 ஆழாக்கு,அரிசி மாவு - 1/4 ஆழாக்கு
  2. ரிப்பன் பக்கோடா:  கடலை மாவு - ஒண்ணேகால் ஆழாக்கு ,அரிசி மாவு -அரை  ஆழாக்கு 
  3. காராச்சேவு: கடலை மாவு -1/2 ஆழாக்கு,அரிசிமாவு -1/2 ஆழாக்கு
  4.  காராபூந்தி: கடலை மாவு  1/4 கிலோ,அரிசிமாவு-1கைப்பிடி 
  5. மகிழம்பூ தேன்குழல்: அரிசிமாவு - 4 ஆழாக்கு,பாசிபருப்பு- 3/4 ஆழாக்கு,கடலைபருப்பு-1/2 ஆழாக்கு
  6. பாசிபருப்பு,கடலைபருப்பு வெறும் வாணலியில்  வறுத்து அரிசியுடன் கலந்து மிஷினில்  கொடுத்து  அரைத்து  முறுக்காக  பிழியவும்.