89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கரப்பான் பூச்சி தொல்லைக்கு எளிதாக, விரைவாக தீர்வு காண வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!

கரப்பான் பூச்சி தொல்லைக்கு எளிதாக, விரைவாக தீர்வு காண வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!

இரவில் ஏதோ அவசர வேலைக்கு, சமையலறை விளக்கை போட்டால், கரப்பான்பூச்சிகள் ஓடிஒளிவதை பார்ப்பது நம் அன்றாட அனுபவம். பகலில் பெரும்பாலும் இவை கண்களில் படாவிட்டாலும், வீட்டில் நாம் அதிகமாக புழங்காத பகுதிகளில் இவற்றை காண முடியும்.
கரப்பான்பூச்சியின் பூர்வீகம் ஆப்பிரிக்காவாக இருக்கலாம் என்றும் 32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினம் இது என்றும் கூறுகிறார்கள். வாட்டர் பக், பல்மேட்டோ பக், பாம்பே கனாரி என்று கரப்பான்பூச்சியில் பல வகைகள் உள்ளன.
2.பூச்சியை கொல்லும் சாதனம்
கரப்பான்பூச்சிகள், பாக்டீரியாக்களை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமைத்து வைத்த பொருட்களில் பாக்டீரியா பரவுவதற்கு இவை காரணமாகின்றன. கரப்பான்பூச்சியால் கெட்டுப்போன உணவை நாம் அறியாமல் உண்பதால் ஃபுட் பாய்சனிங் என்னும் உணவு நச்சினால் பாதிக்கப்படுகிறோம். கரப்பான்பூச்சி தொல்லையிலிருந்து விடுபட சில வழிகளைread more