89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பிரசவத்துக்காக 6 கி.மீ. தூரம் கர்ப்பிணியை கட்டிலுடன் சுமந்து சென்ற உறவினர்கள்

பிரசவத்துக்காக 6 கி.மீ. தூரம் கர்ப்பிணியை கட்டிலுடன் சுமந்து சென்ற உறவினர்கள்

ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவ சிகிச்சைக்கு சுமார் 6 கி.மீ. தூரம் வரை கயிற்றுக் கட்டிலுடன் சுமந்து சென்றனர்.

ஆந்திராவில் ஏலூரு பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் லச்சபேட்டை எனும் குக்கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் சுமார் 6 கி.மீ.தூரம் நடந்து சென்றுதான் இவர்கள் பேருந்தில் பயணிக்க முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vDdc4VR
via IFTTT